• Dec 26 2024

கல்கி படத்திற்கு வடஅமெரிக்காவில் மட்டும் இத்தனை ப்ரீ புக்கிங்கா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்களால் கல்கி படத்திற்கான எதிர்பார்ப்பும் படம் வெளியாகும் முன்பே கல்கி திரைப்படமானது இதுவரை வந்த இந்திய படங்களின் சாதனைகளை முறியடிப்பதும் ரசிகர்கள் மத்தியில் பெருவியப்பை ஏற்படுத்தி வருகிறது.

Kalki 2898 AD release trailer: Amitabh ...

இந்திய அளவில் இயங்கும் முன்னணி திரை நட்சத்திரங்கள்  கைகோர்த்த கல்கி திரைப்படமானது பெருமளவான பொருட்செலவில் உருவாகி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகவிருக்கிறது.படத்திற்கான ப்ரோமோஷன் மற்றும் விளம்பரப்படுத்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கிடைத்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kalki 2898 AD Release Trailer Is out ...

உலக அளவில் இந்திய மொழி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கும் இத் திரைப்படத்திற்கான டிக்கட் முன் பதிவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வடஅமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 மில்லியன் டாலர் அளவிலான தொகைக்கு டிக்கட்டானது விற்றுதீர்ந்துள்ளது என்னும் செய்தியானது கல்கி படக்குழுவின் உத்தியோகப்பூர்வ வலைதளத்தில் பகிரப்ட்டுள்ளது. 


Advertisement

Advertisement