• Dec 25 2024

ஜெப்பிரியை எச்சரித்த சவுந்தர்யா! சவுண்டு மேனசோடு பேசு! முத்து மீது விழும் குற்றம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை நடிகை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.சில வாரங்கள் சற்று சோர்வான நிலையில் இருந்த பிக் பாஸ் வீட்டை சூடுபிடிக்கும் வகையில் 6 வையில் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பட்டனர்.


இதன் பின்னரே ஆட்டம் இன்னும் பரபரப்பாகி வருகிறது. இதனிடையே இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.  இந்த ப்ரோமோவில் ஒரு நபரை தெரிவு செய்து அவர்களின் நடத்தைகளை சுட்டி காட்டி எதனை மாற்ற வேண்டும் என்பது குறித்து சொல்லுங்க என்று பிக் பாஸ்என்று பிக் பாஸ் டாக்ஸ் வைக்கிறார்.


சவுந்தர்யா பேசும் போது கொஞ்சம் மேனசோச பேசுங்க என்று தீபக் சொல்கிறார். அடுத்தத்தக்க அருண் பேசும் போது மத்தவங்க என்ன சொல்லுறாங்க என்று கேட்டு விட்டு பேசுங்க என்று சொல்கிறார்.  சவுந்தர்யா ஜெப்பிரி இடம் உனக்கு என்று ஒரு இடம் இருக்கு நீ அதுக்கு மேல இடம் எடுத்துகிறன்னு நினைக்கிறன் என்று சொல்கிறார்.


அடுத்ததாக நாங்க பேசுறத கேக்குறது இல்ல என்று அவர் முகத்தை பார்த்ததும் தெரிந்துவிடும், கடைசியில் அவர் சொல்வதுதான் முடிவு என்பது போலத்தான் விடையத்தை முடிப்பர் என்று முத்துகுமரனுக்கு எதிராக சொல்லப்படுகிறது. இத்தோடு முதல் ப்ரோமோ முடிவடைகிறது. 







Advertisement

Advertisement