• Dec 25 2024

திருமண பந்தத்தில் இணையவுள்ள சுந்தரி சீரியல் நடிகர்- இந்த நடிகையைத் தான் காதலிக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக சுந்தரி சீரியல் இருக்கிறது.

முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் கிருஷ்ணா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அரவிஷ். இவர் தற்பொழுது திருமகள் என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கும் ஹரிகா என்பவரைக் காதலித்து வருகின்றார்.


அவர்கள் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதை அவர்களே அறிவித்து இருக்கின்றனர். தற்போது அரவிஷ் - ஹரிகா ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement