தளபதி விஜயின் 69 வது படத்துக்கான ட்ரைலர் செப்டெம்பர் மாதம் வெளியாகி இருந்தது. மேலும் அந்த படத்தை 2025 ஒக்டோபர் மாதம் வெளியிடப்போவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் பல ரசிகர்களும் அந்த படத்தை எதிர் பார்த்து இருந்தனர்.
எனினும் தளபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.அதாவது இந்த வருடம் வருவதாக கூறியிருந்த ஹன்டர் படம் தற்போது தள்ளிப்போய் 2026 தை மாதம் வெளியிடப்போவதாக தகவல் வந்துள்ளது.
இந்த வருடம் படம் வரப்போவதாக எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .எனினும் தளபதி ரசிகர்களுக்கு 2026ம் ஆண்டு பொங்கல் இனிப்பானதாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Listen News!