• Dec 26 2024

தலயும் , தலயும் மீட் பண்ணிச்சா ? கிரிக்கெட்டர் பர்த்டே செலிபிரேசனில் அஜித்குமார்? வைரலாகும் மாஸ் போட்டோஸ்

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட் ஆகும். அவ்வாறே இந்தியாவில் சமீபத்தில் உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட IPL கிரிக்கெட் தொடரானது நடைபெறுகின்றது. குறித்த போட்டி தோனி விளையாடும் கடைசி போட்டி என்றும் கூறப்படுகின்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர் நடராஜனின் பிறந்த நாள் இன்று ஆகும்.


தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நடிகர் தல அஜித் ஆவார். இவர் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துக்கொள்பவர் ஆவார். அவார்ட் சோ , இசைவெளியீட்டு விழாக்கள் என எதிலும் கலந்து கொள்ளாத இவர்.  சமீபத்தில் கலந்துகொண்ட பிறந்தநாள் புகைப்படங்கள் வைரலாகின்றன.


எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித் விளையாட்டு வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்டது ரசிகர்களை உட்சாகபடுத்தி உள்ளது. நடராஜன் அஜித்தை அழைத்துள்ளார் என்றால் நிச்சயமாக தல தோனியையும் அழைத்துருப்பார் இரண்டு தலைகளும் சந்தித்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.  


Advertisement

Advertisement