• Dec 25 2024

பிரிந்த ஜோடியை ஒன்றாக்கிய அமேசன் மேடை.. சடாரென காலில் விழுந்த சமந்தா! ஷாக்கான பிரபலங்கள்.. வீடியோஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனாலும் அது விவகாரத்தில் முடிந்தது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்த நிலையில், அமேசன் பிரேம் நிறுவனத்தின் 2024 அடுத்து வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா நடிக்கும் Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் Dhootha தெலுங்கு வெப் சீரிஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டாலும், ஒரு நேரத்தில் அவர்கள் மேடையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, குறித்த மேடையில் கரண் ஜோகர் காலில் நடிகர் வருண் தவான் விழு, அவரை ஆசீர்வதித்து அனுப்பினார்.. ஆனால், சமந்தா அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறவும் 'நோ நோ' என கத்தி தள்ளி சென்றுவிட்டார்.





Advertisement

Advertisement