• Apr 27 2026

நான் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு நாளைக்கு வரும்! ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் புதிய அறிவிப்பை கூறியுள்ளார்.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையையும் கூட தொடங்கியிருந்தார்.


இந்த நிலையிலேயே இவர் தனது ராகவேந்திரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராக இருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் வெளியாகும் என தனது x தல பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாவை வைத்து நான் படம் எடுப்பேன் என லாரன்ஸ் மேடை ஒன்றில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement