• Dec 27 2024

நான் அனுமதிக்காமல் படத்தில் கேப்டன் வரக்கூடாது விஜய் கொடுத்த அதிர்ச்சி ! ஏன் தெரியுமா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் அரசியலிலும் இறங்கியுள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கும் கோட் திரைப்படம் தொடர்பாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.


மங்காத்தா , மாநாடு போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் கோட் ஆகும் குறித்த படத்தில் விஜயுடன் பிரபு தேவா , பிரசாந்த் , திரிஷா போன்றோரும் நடித்து வருகின்றனர். 


இந்த நிலையிலேயே குறித்த படத்தில் மறைந்த கேப்டன் விஜய காந்தை AI தொழில் நுட்பம் ஊடாக கொண்டுவர உள்ளனர். அவர் வரும் அவரது காட்சிகளை கவனமாக எடுக்க வேண்டும் எனக்கும் மிகவும் ஜதார்த்தமாக இருக்க வேண்டும் என்றும் நான் பார்த்து சொன்ன பிறகே படத்தில் வைக்க வேண்டும் எனவும் தளபதி விஜய் கண்டிஷன் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது 

Advertisement

Advertisement