• Apr 17 2026

மலை உச்சியில் சிறகடிக்க ஆசை முத்து! பெண்களுடன் டென்ட் போட்டு பொழுதை கழிக்கும் வெற்றி வசந்த்?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒவொரு சீசனுக்கு ஒவ்வொரு நாடக தொடர்கள் வைரலாக இருப்பது வழக்கமான ஒன்றே ஆகும் . அவ்வாறே சமீபத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் சீரியலாகவும் விஜய் டிவியில் அதிக trp ரேட் கொண்டுள்ள சீரியலாகவும் சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போடும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். இது பல எபிசோட்களை கடந்து வைரலாக இருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் சமீபத்தில் வைரலாகி வருகின்றனர்.


அவ்வாறே குறித்த சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வெற்றி வசந்த் ஆவார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மலை உச்சியில் நண்பர்களுடன் டென்ட் போட்டு போழுதை கழிக்கும் தருணத்தையே வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ 


Advertisement

Advertisement