• Jan 04 2025

விஷால் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஜூன் 28 முதல் இறுதி விசாரணை ! காரணம் என்ன ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

திரைபடம் ஒன்றை தயாரிக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சம்பள பிரச்சையும் ஒன்றாகும். அவ்வாறே சமீபத்தில் ரத்தினம் படத்திற்காக லைக்கா நிறுவனம் மற்றும் விஷாலுக்கு இடையில் நடந்து வந்த வழக்கு தொடர்பில் புதிய தகவல் கிடைத்துள்ளது.


விசால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். இவ்வாறு இருக்கும் இவருக்கு  சமீபத்தில் நடித்த ரத்னம் படத்தில் சம்பள பிரச்னை காரணமாக லைக்கா நிறுவனம் வழக்கு தொடையுத்திருந்தது.


அதாவது பைனான்சியரிடம் விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், அந்த கடனை விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது ஜுன் 28 முதல் இறுதி விசாரணை என  சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது 


Advertisement

Advertisement