• Dec 29 2024

மறுபடியும் இர்பானுக்கு வந்த பிரச்சனை ! உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல்வாதி கண்டனம்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

யூடியூபர்கல் செய்யும் பல செயல்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. அவ்வாறே தமிழ் சுற்றுலா சேனல்களில் முன்னணியாக இருக்கும் இர்பான் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அது மீண்டும் விமர்சிக்கப்படுகின்றது.


முன்னி பிரபலமாக இருக்கும் இர்பான் சமீபத்தில் தனது மனைவியை துபாய்க்கு அழைத்துச்சென்று அங்கு தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து அறிந்து அதனை விடியோவாகவும் வெளியிட்டிருந்தார். குறித்த பிரச்னை முடிந்திருந்த நிலையில் மறுபடியும் புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 


இந்த நிலையிலேயே "தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்!” தன் மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை ஒரு விழாவாக நடத்தி வீடியோ வெளியிட்டதற்கு யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.

Advertisement

Advertisement