• Jun 14 2026

கடலில் மீனா பண்ணிய கூத்து.. கொஞ்சம்னா ஆட்டம் க்ளோஸ் ஆகியிருக்கும்..! வீடியோ இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின்  முக்கிய கேரக்டராக திகழ்ந்தவர் தான் நடிகை கோமதி பிரியா. இவர் தமிழில் மட்டும் இன்றி மலையாளத்திலும் இந்த சீரியலின் ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் கிடைக்கும் வரவேற்பை விட மலையாளத்திலும் அதிகமான வரவேற்பை பெற்று வலம்  வருகின்றார்.


தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் இந்த சீரியலின் ஹீரோ, ஹீரோயின் ஆக தற்போது ரோகினி, மனோஜ் தான் திகழ்கின்றார்கள் என்றும் ரசிகர்கள் டைரக்டர் மீது கடும்  கோபத்தில் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது அடிக்கடி ரில்ஸ் செய்து வெளியிடும் மீனா, கடலில் படகு சவாரி ஒன்றை செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement