• Jun 16 2025

அனேகன் திரைப்பட ஹீரோயினா இது ...! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ....!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் "அனேகன் "இப்படத்தில் அமேரா தஸ்தர் நடித்து இருந்தார் .  இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந்த படத்தில்  4 கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி  ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து இருந்தது. இந்த நிலையில் அமேரா தஸ்தர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி  வருகின்றது. 


கடந்த  2015 ஆம் வெளியான திரைப்படம் அனேகன். இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும்  அமேரா தஸ்தர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தினை கே.வி. ஆனந்த் இணைந்து எழுதி இயக்கிய உள்ளார். இப்படத்தில் கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா தேவன், முகேஷ் திவாரி மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது இப்படத்தில் நடித்த அமேரா தஸ்தர்  வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் விமான நிலையத்தில்  இருந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது . மேலும் பத்திரிகையாளர்களுக்கு பொறுமையாக நின்று போஸ் கொடுத்து விட்டு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .




Advertisement

Advertisement