• Dec 26 2024

இயக்குனர் இமயத்தின் பிறந்த நாள் இன்று , குவியும் வாழ்த்துக்கள் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் செட்டுக்குள் மட்டும் இருந்த காமெராவை சுமந்து கொண்டு வெளிவந்து கிராமத்து பாதையில் நடந்த யாராலும் நிகர் செய்யமுடியாத இயக்குனரான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் 83வது பிறந்த நாள் இன்றாகும்.இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்..  சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை - Cinemapettai

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த பாரதிராஜா அவரின் பின்னால் வந்த அத்தனை இயக்குனர்களுக்கும் ஓர் இலட்சிய இயக்குனராக இருந்து முன்னோடியாக திகழ்ந்தார். இவரின் படங்கள் விருதுகளை வாங்க இவர் ரசிகர் மனங்களில் நீங்காத ஓர் இடத்தினை வாங்கிவிட்டார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால்.. பாரதிராஜா பன்ச்! |  Tamilnadu should be ruled by tamilan only, says BharathiRaja - Tamil  Oneindia

இயக்குரான அவரது பணியில் சற்று ஓய்வெடுத்த அவருக்கு அடுத்த அழைப்பு வந்தது ஒரு நடிகராக.அதையும் கையிலெடுத்த பாரதிராஜா தனக்கு நிகர் தானே என்று சொல்லும் வகையில் தற்போதைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். 


Advertisement

Advertisement