• Dec 26 2024

அஷு அப்பா ரொம்ப கோவத்துல இருக்காரு போல... பிரதீப் பற்றி பேசாத திட்டுவாங்க... விசித்ரா மற்றும் நிக்சன்... BIGG BOSS-7

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7 . இந்த பிரபல நிகழ்ச்சியின் ரசிகர்கள் நிகழ்ச்சி  முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் . அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது சீசன் 7 நிகழ்ச்சி .


யார் டைட்டில் வின்னர் என்ற கேள்வியும் ரசிகர் மனதை குழப்பியடிக்கிறது. ஒரு கும்பல் அர்ச்சனா என்று சொல்வதும் இன்னொரு கும்பல் மாயா என்று சொல்லி ரசிகர்களுக்கே குழப்பத்தை கொடுத்த ஒரே ஒரு சீசன் என்றால்  இந்த சீசன் மட்டுமே 


இந்த பரபரப்பான நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய போனவங்க எல்லாம் திருப்பி வந்துள்ள நிலையில் விசித்திராவும் , நிக்சனும் தீவிரமாக கதைத்து கொண்டு இருந்தனர் . அப்பிடி என்ன கதைத்தார்கள்  என்று சொல்லி பார்ப்போம் வாங்க ?


விசித்திரா நிக்சனிடம் "நீ எல்லாரையும் வெளிய போய் மீட் பண்ணியா என்று அதுக்கு நிக்சன் சொல்றாரு எல்லாரையும் மீட் பண்ணினன் ஒருத்தர  மட்டும் சந்திக்கல அது யாரு என்று எனக்கு தெரியும் உங்கள பற்றிய நியூஸ் எல்லாம் பார்த்தேன் என்று விசித்திரா சொல்லி இருக்காங்க. அதுக்கு நிக்சன் நானும் aishu உம்  கேமரா முன்னாடி போய்ட்டு சொல்ல போறம் . 


நாங்க கன்டன்ட்க்காக தான் செய்தோம் . எந்த ஒரு உறவு முறையும் எங்களுக்கு இல்லை . அதுக்கு விசித்திரா சொல்லி இருக்காங்க aishu அப்பா ரொம்ப  கோவத்தில இருக்காரு ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமாக இருக்கு என்று சொல்ல நிக்சன் சிரித்துவிடுகிறார். நானும் ஐஷுவும் காமடிகாக தான் பண்ணினோம் என்று சொல்ல தான் போறம் . அப்போது தான் இந்த கதைக்கு ஒரு முற்று புள்ளி வரும் என்று சொல்லி இருக்காரு .


இன்னொரு பக்கம் பிரதீப் வருவாரா திருப்பி என்று நிக்சன் விசித்திராவிடம் கேட்க பிரதீப் கதை கதைச்சதுக்கு தான் பிக் பாஸ் ஏசினார் . பிரதீப் கதை கதைக்காத என்று சொல்லி இருக்காங்க . நிக்சன் கொஞ்சம் குழம்பிட்டாங்க என்ன இது புதுசா இருக்கு என்று சொல்லி இருக்காரு .

Advertisement

Advertisement