• Dec 26 2024

X தலத்தில் அரசியல் செய்யும் விஜய்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! என்ன காரணம் ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற பல நடிகர்கள் இருந்தாலும் சமீபத்தில் அரசியலுக்கு சென்றுள்ள விஜய் மீது மக்களுக்கு அதிக எதிர் பார்ப்பு உள்ளது என்றே கூற  வேண்டும். இந்த நிலையிலேயே தளபதி விஜயயை சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மக்களால் தளபதி எனவும் அழைக்கப்படுபவர் விஜய் ஆவார். இவர் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து இருந்தாலும் எந்த ஒரு அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் x தலத்தில் வாழ்த்துக்கள் மட்டும் கூறி வருவதை பலரும் விமரசித்து வருகின்றனர்.


அவ்வாறே சமீபத்தில் "அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.‌ என x தலத்தில் பதிவிட்டிருப்பது ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.  


Advertisement

Advertisement