• Dec 26 2024

10 வயது வித்தியாசம்! காதலியை பத்திரமாய் பார்த்துக்கொள்ளும் சினேகன்! வைரல் வீடியோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாடலாசிரியரான சினேகன் பன்மக திறமை கொண்டவராக இருக்கிறார். புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடலாராசிரியராக அறிமுகமானவர் சினேகன். ''அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பல பாடல்களை எளிதியர் இவர். 

கன்னிகா சினேகன் @Kannika snekan (@KannikaRavi) / X

இவர் தான் எழுதினார் என்று வெளியே பலருக்கும் தெரிந்திருக்காது நிலையில். அவர் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கு பற்றி இருந்தார். அதில் அவரே ஒரு தருணத்தில் கூறியிருந்தார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல் தாலி எடுத்து கொடுக்க அனைவர் முன்னிலையில் திருமணம் நடந்தது. 

d_i_a

Lyricist Snekan & actress Kannika Ravi get married | Tamil Movie News -  Times of India

இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது,கன்னிகா கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி கால்களை பிடித்துவிட்டு பணிவிடை செய்து கவனித்துக்கொள்கிறார். அந்த வீடியோ சினேகன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய வீடியோ. 


Advertisement

Advertisement