• Oct 26 2024

யார் இந்தக் குழந்தை!கோடிகளில் வசூல் நாயகனா?இணையத்தை வைரலாக்கியுள்ள புகைப்படம்

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

இணையத்தை இடைக்கிடையில் திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் வைரலாகுவது வழக்கம்  இந்தவகையில் தற்போது கையில் சிவப்பு நிற பந்துடன் குழந்தை ஒருவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.


இப்புகைப்படத்தை  பார்க்கும் ரசிகர்கள் யார் இவர் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.அது kgf பட ஹிரோ யாஷ்  தான் அந்தக்குழந்தை கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகிய இவர் kgf 1,2 இந்த மூலம் உலகளவில் 1200 கோடி ரூபாயினை வசூல் செய்துள்ளார்.


தற்போது இவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் எனும் திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement