• Aug 12 2025

ராஜியின் முடிவால் மகிழ்ச்சியில் கதிர்... முத்துவேல் வீட்டில் சதி பண்ணும் சக்திவேல்.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி தன்ர அம்மா கிட்ட என்னைப் பார்த்து சந்தோசமாக சிரிச்சுக் கதைச்சால் அதுவே போதும் என்று சொல்லுறார். மேலும் வீட்டுக்கு எல்லாம் கூப்பிடாதீங்க என்கிறார். அதைக் கேட்ட கதிர் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து ராஜி கதிரைப் பார்த்து நான் வீட்டை விட்டுப் போகல என்று வருத்தமா இருக்கிறீயா என்று கேட்கிறார். 


மேலும் நான் அப்புடியே அப்பா, அம்மா கூட போனாப் பிறகு நீ சந்தோசமா இருக்கலாம் என்று முடிவெடுத்திட்டியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட கதிர் எதுவுமே கதைக்காமல் அமைதியாக நிற்கிறார். இதனை அடுத்து மீனா ராஜியை பார்த்து என்னத்த ஜோசிச்சுக் கொண்டிருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு ராஜி கதிருக்கு அறிவே இல்ல என்று சொல்லுறார். மேலும், நேற்று நைட் எனக்கு குழந்தை பிறந்தால் தன்னை எப்புடி கூப்பிடும் என்று கேட்டதாக மீனா கிட்ட சொல்லுறார் ராஜி. 


அதைக் கேட்ட ராஜி அவன் ஏன் இப்புடி கேட்டான் என்கிறார். பின் மீனா ராஜி கிட்ட கதிருக்கு நீ வீட்ட போகாதது சந்தோசம் என்கிறார். இதனை அடுத்து சக்திவேல் முத்துவேலைப் பார்த்து, இனிமேல் ராஜி வீட்டுக்கு வரமாட்டாலா என்று கேட்கிறார். அதுக்கு முத்துவேல் ராஜிக்கு இங்க வாரதில விருப்பம் இல்ல அதைப் பற்றி இனி கதைக்க வேணாம் என்கிறார்.


இதனை அடுத்தது பாண்டியன் ராஜியை பார்த்து உன்ர முடிவ தெளிவா சொல்லிட்ட இனி யாராவது வந்து ஏதும் கதைச்சால் என்கிட்ட சொல்லு என்கிறார். பின் அரசியோட கேஷ் விஷயமா நாளைக்கு ஹோர்ட்டுக்கு போகணும் என்று சொல்லுறார் பாண்டியன். அதனைத் தொடர்ந்து, ராஜி கதிரைப் பார்த்து நீ இனிமேல் அடியாள் வேலைக்கு போ என்று நக்கலாகச் சொல்லுறார். அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement