• Jan 15 2025

ஜவான் படத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது இந்த நடிகையா ? நயனுக்கு எப்பிடி போச்சு !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய அவளவில் சினிமாவில் முக்கிய திரைப்படங்கலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் பிரபலமானாலும் முதலில் அந்த கதாபாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வேறு ஒருவராகவே காணப்படுகின்றனர். அவ்வாறே ஜவான் படத்திற்கும் நடந்துள்ளது.


ஜவான் என்பது அட்லீ இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிப்பதுடன் நயன்தாரா , தீபிகா படுகோன் , விஜய் சேதுபதி , பிரியாமணி , சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.


இந்த நிலையிலேயே சமந்தாவே  முதலில் ஜவான் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டதாகவும்  , ஆனால் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பொறுப்புகள் காரணமாக அவரால் சாருகனுடன்  உடன் பணியாற்ற முடியவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது  அதற்கு பதிலாக நயன்தாரா நடித்திருந்தார் .

Advertisement

Advertisement