• Apr 17 2026

மொட்டமாடியில் குத்தாட்டம் போடும் மீனா? வைரலாகும் சிறகடிக்க ஆசை ஹீரோயின் ரீல்ஸ்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பலராலும் விரும்பப்பட்டு பார்க்கப்படும் நாடகத்தொடராக சிறகடிக்க ஆசை காணப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் மீனாவின் இன்ஸ்ட்டா ரீல்ஸ் வைரலாகி வருகின்றது.


பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல எபிசோட்களை கடந்து வெற்றிநடை போடும் டிவி சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். இது முத்து , மீனா ஆகிய இரு காதல் ஜோடிகளின் கதையை நகைச்சுவையாகவும் , சுவாரசியமாகவும் காட்டுகின்றது.


இவ்வாறு பெரியளவில் பேசப்படும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் பிரபலமாகி உள்ளனர். அவ்வாறே குறித்த நாடகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியாவின் ரீல்ஸ் வைரலாகி வருகின்றது. மொட்டை மாடியில் சாரியுடன் அவர் போடும் ஆட்டம் இதோ 

 

Advertisement

Advertisement