• Apr 17 2026

விஜய் கோயிலில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லையா? அப்ப எப்பிடி லாரன்ஸ் போனாரு! காரணம் அவர்...

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் முன்னணியாக இருக்கும் தவிர்க்கமுடியாத பிரபலம் தளபதி விஜய் ஆவார். இவர் சமீபத்தில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலிலும் இறங்கப்போவதாக கூறி இருந்தார். கூறியது மட்டும் இன்றி தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் விஜய் சாய் பாபா கோயில் ஒன்றில் நிற்பது போன்ற புகைப்படம் வைரலாகி இருந்த நிலையில் குறித்த கோயிலானது அவரது தாயின் விருப்பத்துக்காக விஜய் அவரது செலவில் கட்டி கொடுத்த கோயிலே அது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. 


இவ்வாறு இருக்கையிலேயே சமீபத்தில் விஜய் கட்டிய அந்த கோயிலுக்குள் வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதற்காக யுடியூபர்ஸ் மற்றும் டிவி சேனலுகள் சென்ற போது உள்ளே அனுமதிக்க மருத்துள்ளதாகவும் காணொளிகள் எடுக்க அனுமதி இல்லை என்று கூறியதாகவும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கோயிலுக்குல் சென்று வீடியோவும் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement