• Dec 26 2024

பீச் ஓரத்தில் சிறகடிக்க ஆசை சுருதி போடும் ஆட்டம்! வைரலாகி வரும் வீடியோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சுவராஸ்யமான கதையும் விறுவிறுப்பான காட்சிகளும் சிரிக்க வைக்கும் நகைச்சுவைகளும் கலந்து திரைப்பட பாணியில் எடுக்கும் நாடகங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றது. அவ்வாறு சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  வெற்றிநடை போடும்  நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவி நாடகங்களில் அதிக மக்களால் பார்க்கப்படும் நாடகமாக இருக்கும் இதில் சுருதி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் ரீல்ஸ் வைரலாகி வருகின்றது.


இந்த நாடகம் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் பிரபலமாகியுள்ளது. அவ்வாறு சுருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் , வீடியோக்களை ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார். அதில் கடற்கரையில் நின்றுகொண்டு இருவரும் சேர்ந்து கைகளால் இதயம் போன்று செய்கின்றனர். மேலும் சுருதியுடன் நிற்கும் பெண் அவரது நண்பியாக அல்லது சகோதரியாக இருக்க வாய்ப்புள்ளது.



Advertisement

Advertisement