• Dec 26 2024

விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... லியோ திரைப்பட ஓடிடி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு... எப்போது தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து தற்போது செம ஹிட்டாக படம் ஓடிய நிலையில் 550 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம்தான். ஆனால், இந்தப்  பொறுத்தவரையில் நான்கு வாரங்கள் பிளஸ் நான்கு நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.


படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், “இந்தியாவில் நவம்பர் 24ம் தேதியும், உலக அளவில் நவம்பர் 28ம் தேதியும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் டுவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்து தமது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement