• Dec 26 2024

இரவு பார்ட்டியில் வலது கையில் நடிகை இடது கையில் சிகரெட் என கூத்து அடித்த பிரபல இயக்குநர் ...வைரலாகிய வீடியோ ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களை தயாரித்து, இயக்கியவர் , தெலுங்கு மற்றும் இந்தி பிரபல  இயங்குநர்களில் இவரும் ஒருவர் .தற்போது அவர் ’வியூகம்’ என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகயுள்ளது . 


அவருடைய படத்தில் நடித்த நடிகையுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு கையில் சிகரெட் உடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இந்த படத்தின் புரமோஷனில்இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.வியூகம்’ திரைப்படத்தின் கதை அம்சம் ஆனது முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் மற்றும் அவரது மரணத்திற்கு பின் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆனது ஆகியவை குறித்த  வரலாற்று கதையை   கொண்டது .என   கூறப்படுகிறது. 



நடிகர் அஜ்மல் அமீர் ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரிலும் மானசா ராதாகிருஷ்ணன் ஒய்எஸ் பாரதி என்ற கேரக்டர்களில் நடித்திருப்பதாக தெரிகிறது .பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது படத்தின் நடிகையோடு நெருக்கமாக எடுத்த புகைப்படமும் சிகரட் உடன் இருக்கும் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 




Advertisement

Advertisement