• Dec 25 2024

ரொம்ப மன உளைச்சலில் நடிகர் அஜித்..! கணவருக்காக இப்படியெல்லாம் பண்ணாரா ஷாலினி..! வியப்பில் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஷாலினி 1979 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி கேரளாவில் பிறந்தார் இப்பொழுது இவருடைய வயது 43 இவங்களுக்கு நாலு வயது இருக்கும் பொழுது மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா என்ற திரைப்படத்தில் சூப்பரான நடிச்சிருப்பார்.

இவர் ரொம்ப பேமஸ் ஆனது அவங்களுடைய ஹேர் ஸ்டைல் தான் .இவங்க மலையாள கிறிஸ்டியன் தமிழில் சேர்ந்தவங்க .இவங்க பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான் .அண்ணாமலை யுனிவர்சிட்டியில் காலேஜ் கம்ளிட் பண்ணி இருக்காங்க. ஹீரோயினியாக 1997 இல் அனியத்துபிரபு என்கின்ற படத்தில் நடித்திருந்தார்.அதே ஆண்டு தமிழில் இந்த இந்த படம் ரீமேக் செய்யப்பட்ட்டு வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை.இந்த திரைப்படம் மூலம் அவங்களுக்கு நிறைய பட வாய்ப்பினை கொடுத்தது.


அடுத்த தமிழில் இரண்டாவது படமான அமர்க்களத்தில் நடித்தித்தார்.அதில் அவங்க ஒரு பாடலும் பாடி இருக்காங்க.அதுக்கு அப்புறம் கண்ணுக்குள் நிலவு,அலைபாயுதே,பிரியாத வரம் வேண்டும்.போன்ற படங்களில் ஹீரோயினாக நடிச்சிருக்காங்க.இவரது திருமண வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் போது அமர்க்களம் படத்தில் கண்டோன்ன காதல் அப்படி என்கின்ற  விஷயம் இவர்களுடைய வாழ்க்கையில் சூப்பராக நடந்திருக்கு.அஜித் - ஷாலினி இவங்களுடைய ஃபர்ஸ்ட் மீட்லயே லவ் வந்தது.லவ் பண்ணி 2000 ஆண்டு திருமணம் செய்தாங்க.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிட்டாங்க. இவங்களுக்கு அனுஸ்கா ஆத்வீக் என்ற இரண்டு பசங்க இருக்காங்க.தற்பொழுது அஜித் வீட்டில் சோகமான விஷயம் நடந்திருக்கு அதாவது அவங்களுடைய அப்பா இறந்து போட்டாரு இங்க தருணத்தில் பத்திரிகைகளில், நிறைய இடங்களில் ஷாலினி பற்றிய ரொம்ப பெருமையா பேச ஆரம்பிச்சு இருக்காங்க.தன்னுடைய கணவரின் இந்த கஷ்டமான நிலைமையில் எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருக்காங்க அப்படி என்றத பற்றி நிறைய பேர் பேசிட்டு வராங்க பொதுவாகவே பாத்துக்கிட்டீங்கன்னா ரொம்பஹாமான பேர்சன் , எல்லா விஷயத்தையும் டேக் இட்  ஈசியா எடுத்துக் கொள்ளக்கூடிய  பேர்சன்.

அஜித்தின் திரைப்படங்கள் நிறைய தோல்வியடைந்து இருக்கிறது அந்த நேரத்தில் கூட எப்படி படத்தை ஜூஸ் பண்ணி பண்ணனும் எப்படிப்பட்ட இயக்குநர்களோடு எப்படி எல்லாம் வொர்க் பண்ணனும் இது எல்லாத்தையும் தன் கணவரான அஜித்துக்கு நிறைய விஷயங்கள் சொல்லுவாங்கலாம்.எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ஷேர் பண்ணுவாங்களாம்.அப்பா இறந்ததற்காக யாரும் வந்து எங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க எங்க ஃபேமிலியோட தான் இத பண்ண போறோம் அப்படி என்று சொன்னதுக்கு அப்புறம் கூட நிறைய பேரு, நிறைய பத்திரிகைகள் எல்லாருமே அஜித் அவர்களுடைய குடும்பத்தின் அனுமதியின்றி அவங்க அப்பாவுடைய உடல் என அடிக்கடி வீடியோ எடுத்து பப்ளிஷ் பண்றது ஆகவே இதனால் ரொம்பவே அஜித் அப்செட் இருக்கிறான் இருக்காரா ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறாராம்.அந்த நேரத்துலயும் எல்லாரையும் ஹேண்டில் பண்ணது ஷாலினி தானாம். தனக்கு எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும் அதை எல்லாத்தையுமே அவங்க பொறுத்துக்கிட்டு எல்லா விஷயத்தையும் பொறுப்பாக ஹேண்டில் பண்ணுவாங்களாம் .ஷாலினி உடைய மாமனார் ரொம்ப முடியாமல் படுக்கையோடு இருந்த தருணத்தில் ரொம்ப பொறுப்பா பார்த்துகிட்டார்களாம் என எல்லோருமே ஷாலினிய பத்தி பெருமையா பேசிட்டு வராங்க.என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement