• Dec 25 2024

ரிதயம் படத்தில் நடித்த கதாநாயகன் பிரனவ் யார் தெரியுமா?- நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனை காதலிக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மோகன்லால். இவருடைய மகன் தான் பிரனவ் மோகன்லால்.இவர் குறிதது தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

1990ம் ஆண்டு பிரனவ் மோகன்லால் ஜுலை 13ம் தேதி திருவனந்த புரத்தில் பிறந்திருக்கிறார். இவர் பல வருடங்களாக மீடியாவில இருந்து டிஸ்ரன்ஜ் மெயின்டெயின் பண்ணிட்டு வருகின்றார். காரணம் எதுக்கா மற்றவங்க விடயத்தை தெரிஞ்சுக்கணும் என்பது தானாம். ஊட்டியில் படித்த இவர் பின்னர் அவுஸ்ரேலியாவில் தனது டிகிரியை முடித்துக் கொண்டாராம்.


இது தவிர குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கின்றாராம். குறிப்பாக தனது தந்தையின் படத்தில் அப்பு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.இவருக்கு முதலில் நடிக்க வரவேண்டும் என்று ஆர்வம் இருக்கவில்லையாம். இதனால் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக அறிமுகமாகினாராம்.

பின்னர் 2016ம் ஆண்டு தான் நடிகராக அறிமுகமாகினாராம்.பின்னர் நடிகருக்கு தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு ஸ்ரன்ட் கலைகலையும் கற்று வந்தாராம்.அதன்படி ஆதி என்னும் படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததாம்.


பின்னர் தந்தையுடன் இணைந்து மரக்காயர் திரைப்படத்தில் சிறு காதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவரது மூன்றாவது திரைப்படமான ரிதயம் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. இதில் கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.


மேலும் இவர் நிறைய விருதுகளையும் பெற்றிருக்கின்றாராம். அவர் எதிர்காலத்தில் சூப்பரான நடிகராக வருவார் என்றும் கல்யாணியின் அப்பா ப்ரியதர்ஷன் தெரிவித்திருந்தார். மேலும் ரிதயம் திரைப்படத்தில் இவர்களின் ஜோடி சூப்பராக இருந்ததால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement