• Dec 26 2024

மாஸாக வெளியாகிய தலைவர் 170 படத்தின் அப்டேட்- அடடே டைட்டில் இது தானா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜனிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு,ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞனாவேல் இயக்கத்தில் தலைவர் 170 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

 படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.


கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நட்சத்திர அமிதாப் பச்சன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

மேலும் இன்றைய தினம் ரஜினியி் பிறந்தநாள் என்பதால் தலைவர் 170 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement