• Dec 26 2024

Archana-கு over திமிர் ஆகிடுச்சு ,எல்லாமே Fake தான்- புகைப்பிடிக்கிறா இதை கேட்கமாட்டாங்களா?- கொந்தளித்த வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிண்டல் - கேலிகள் (அடல்ட் கண்டெண்ட்), பாலியல் சீண்டல்கள் - அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எந்த சீசனிலும் நிகழாத ஒன்றும் இந்த சீசனில் நிகழ்ந்திருக்கிறது. தகாத வார்த்தைகளில் பேசி தங்களின் பாதுகாப்புக்கு பிரதீப் ஆண்டனி அச்சுறுத்தலாக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ’ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.


அத்தோடு வினுஜாவின் உடலமைப்பு பற்றி நிக்சன் தவறாக சொன்ன விஷயமும் இன்றளவும் கூட பேசப்பட்டு வருகின்றது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை வனிதா விமர்சித்தும் வருவதுண்டு.

இந்த நிலையில் தற்பொழுது முக்கிய போட்டியாளரான அர்ச்சனா குறித்து விமர்சித்துள்ளார். அதில் கூறியதாவது, அர்ச்சனாவுக்கு ஸ்மோக் பண்ற பழக்கமும் போதைப் பொருள் பழக்கமும் இருக்கு, அவ ஸ்மோக்கிங் ரூமுக்குள்ள இருந்து வருவதையே நிறைய தரம் பார்த்திருக்கின்றோம்.


தனக்கு சமைக்கத் தெரியாது என்று சொன்னா, ஆனால் இப்போ எப்பிடி சமைக்கிறா ஒரு வாரத்துக்குள்ள சரியாக கற்றுக் கொண்டாளா,விசித்திராவா எல்லாருக்கும் எதிராகத்திருப்பி விட்டா,இப்போ தான் அவளுடைய ஒருஜினல் குணமே வெளில தெரிதுஎன்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement