• Dec 25 2024

பட்டையை கிளப்பும் அயலான் திரைப்படம்... தெறிக்கவிடும் ரசிகர்கள் டுவிட் பதிவுகள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களால்  அதிகம் எதிர் பார்க்கப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படமான " அயலான்" இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக ரசிகர்களின் டுவிட் பதிவுகளை பார்ப்போம் வாங்க. 


ரவிக்குமார் இயக்கத்தில், 'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் உள்ளிட்ட திறமையான துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


மக்களிடத்தில் இந்த படம் தொடர்பாக நல்ல விமர்சனமே கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றி ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த பதிவுகள்...


Advertisement

Advertisement