• Dec 27 2024

வெற்றிலை பாக்கில் ஓவியம் ! தளபதி 50 வது பிறந்தநாள் கொண்டாட்டம் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா பிரபலங்களின் பிறந்த தினங்களை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தளபதி விஜயன் 50 வது பிறந்தநாளானது அவரது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய் ஆவார். மக்களின் தளபதி என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் இன்னும் இரண்டு படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விளக போவதாக அறிவித்துள்ளார்.


வருகின்ற ஜூன் 22 இவரது பிறந்த தினம் வருகின்றது. இவரது 50 வைத்து பிறந்தநாள் என்பதாலும் அரசியலுக்கு சென்றதன் பின்பு வரும் முதலாவது பிறந்தநாள் என்பதாலும் இதை கொண்டாடும் விதமாக ரசடிகர் ஒருவர் விஜயின் உருவத்தை வெற்றிலையினால் வரைந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement