• Dec 27 2024

யாருடா இது ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கு! எமி ஜாக்சன் லேட்டஸ்ட் பிக்ஸ் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல இந்திய நடிகைகள் இருந்தாலும் வேறு நாடுகளில் இருந்து இந்திய சினிமா துறைக்குள் வந்து தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடிப்பவர்கள் ஒரு சிலர் மாத்திரமே உள்ளனர். அவ்வாறு இருக்கும் நடிகை எமி ஜாக்சன் ஆவார்.


ஏமி லூயிசு சாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் திருமணமான பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த நிலையிலேயே சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெள்ளை நிற ஆடையுடன் ஹாலிவுட் நடிகை போன்று இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement