விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் போஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கு பற்றிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.அதுமட்டுமல்லாது சரவணன் மீனாட்சி,பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம்,ரெட்டை ரோஜா என பல சீரியல்களிலும் நடித்துள்ளார் .
மேலும் ஷிவானி நாராயணன் பிக் போஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார் .இதனை போட்டோ சூட்டில் கவனம் செலுத்தி இன்ஸ்டா பக்கத்தில் அதனை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போது கண் கவரும் சேலையில் இருக்கும் போட்டோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் .
தற்போது போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது . மேலும் இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!