பிக்போஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இரண்டு வாரங்களில் வெளியேறிய தர்ஷா குப்தா மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து சூப்பர் ஆக விளையாடி வெளியேறினார். சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகின்றார்.
தற்போது தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள இவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களினை பகிர்ந்து வருகின்றார். சில சமயங்களில் மிகவும் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை normal ஆடைகளிலே பார்க்க விரும்புகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் பகிர்ந்த கிளிக்ஸ் ஒன்றில் ரசிகர் ஒருவர் இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார்.
இந்த நிலையில் தர்ஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் Tiger Park ஒன்றில் எடுத்து கொண்ட வீடியோவினை பகிர்ந்துள்ளார். குறித்த வீடியோ பதிவில் புலி ஒன்றின் அருகில் அதை மிகவும் ஆசையுடன் தடவி முத்தம் கொடுப்பது போன்று பதிவிட்டுள்ளார். வீடியோ இதோ
Listen News!