• Dec 27 2024

மாமனார் பிரபுவிடம் ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய வரதட்சனை எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வலம் வருபவர் தான் பிரபு. இவரின் மகள் ஐஸ்வர்யா முதலில் தன்னுடைய மச்சானைத் திருமணம் செய்திருந்தார். இருப்பினும் இருகுடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஐஸ்வர்யா தன்னுடைய முதல் கணவரைப் பிரிந்து விட்டார்.

அதன் பின் ஐஸ்வர்யா காஸ்டியூம் டிசைனிங் செய்து வந்தார்.தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து இவர்களின் திருமணமும் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.


பிரபு அவர் தன்னுடைய வசதிக்கு தகுந்த மாதிரி வரதட்சனை, சொகுசு கார், பங்களா போன்றவை அள்ளிக் கொடுத்துள்ளார். மாப்பிள்ளைக்கு 500 கோடி கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபுவின் குடும்பத்தின் மூலம் பல ஆதரவுகள் கிடைக்கும் இதை வைத்து தன் திறமையின் மூலம் பெரிய இயக்குநராக வருவார் என்று நன்றாக தெரிகிறது. முக்கியமாக சிவாஜி குடும்பத்தில் மாப்பிள்ளையாக ஆனதே பெரிய விஷயம் இதில் எதற்கு பிரம்மாண்டமான திருமணம் என்று எளிமையாக நடந்து கொண்டார் ஆதித் ரவிச்சந்திரன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement