• Dec 25 2024

குக் வித் கோமாளி நடுவர் தாமுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

2010ம் ஆண்டு அதிக நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்த செப் தாமு அவர்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டுவருகிறார்.


பாம்பே தாஜ் ஹோட்டலில் தனது சமையல் பயணத்தை முதன்முதலில் தொடங்கிய இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் தோன்றியுள்ளார். Ph.D. Catering Science And Hotel Management இவர் படித்துள்ளாராம். சுவையோ சமையல், அடுப்பங்கறை, சமையல் தர்பார், கலர்ஸ் கிட்சன், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.


சமையல் கலைஞர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து நடுவராக கலக்கி வருகிறார். தற்போது அவரது சொத்து மதிப்பு விவரம் ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு கணக்குப்படி இவரின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement