• Sep 16 2025

ஜனனியின் லேட்டஸ்ட் லுக் என்ன தெரியுமா? இன்ஸ்டா போட்டோஸால் ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் ஜனனி. திரை உலகில் அவர் பெற்ற பிரபலமும், ரசிகர்களின்  ஆதரவும் அவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அழகு, நேர்மை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஒரு பக்கம் திரைப்படங்களிலும், மற்றொரு பக்கம் ஷூட்டிங் என்று பிஸியான வாழ்கையை நடத்தி வருகிறார்.

மேலும், சமூக ஊடகங்களில் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் தொடர்ந்து வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சமீபத்திய பயணங்கள், நிகழ்ச்சி பங்கேற்புகள், மாடலிங் ஷூட் என அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.


தற்போது ஜனனி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள கடற்கரை புகைப்படங்கள் தான் இணையதளங்களில் தீயாக பரவி வருகின்றன. வைரலான போட்டோஸ் இதோ..!!

Advertisement

Advertisement