• Dec 26 2024

அவரை பார்த்து முத்த காட்ச்சிக்கு அச்சப்பட்ட சினேகா... கைவரிசை காட்டும் நடிகர்... யார் அவர் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகில் சிரிப்பழகி என்றால் அது நடிகை சினேகாதான். இவர் என்னவளே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதன்பின் ஆனந்தம், ஜனா, வசீகரா, வசூல் ராஜா MBBS என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.இந்நிலையில், நடிகை சினேகா ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது, குறிப்பாக ஒரு விஷயத்தினால் அச்சப்பட்டது குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசூல் ராஜா MBBS. இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார் போல் நகைச்சுவையை அழகாக வடிவமைத்திருப்பார்கள். இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 


இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சினேகா நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் கமிட் ஆகும் போது நடிகை சினேகா கோரிக்கை ஒன்றை வைத்தாராம்.படத்தில் கமலுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி இருக்க கூடாது என கூறினாராம்.


இதற்க்கு காரணம் கமலின் பல படங்களில் நடிகைகளுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி வருவதால் அச்சப்பட்ட சினேகா, வசூல் ராஜா MBBS படத்தில் இப்படியொரு விஷயத்தை முன் வைத்து கமிட் ஆகியுள்ளார் என அப்படம் வெளிவந்த சமயத்தில் கூறப்பட்டதாம்.

Advertisement

Advertisement