சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, வித்தியா மீனாக்கு கால் எடுத்து அடுத்து என்ன பண்ணுறதுனு கேக்கிறாள். அதுக்கு மீனா நீங்க எதப் பத்தி கேக்குறீங்கள் என்கிறார். அதுக்கு வித்தியா அதுதான் அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு கேக்க சொன்னிங்க கேட்டுட்டன் என்டால். அதுக்கு மீனா ஓ அப்புடியா ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகுதா எனக் கேக்கிறாள்.
பிறகு மீனா வித்தியாக்கு நீங்க உடனே காதல சொல்லிடாதீங்க என்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்ருதியோட அம்மா மீனா வீட்டுக்கு வாறா. அதப் பாத்து விஜயா சம்மந்தி அம்மா வாங்கோ என்டுட்டு மீனாவா கோபி ஆத்திட்டு வரச்சொல்லுறா. பிறகு ஸ்ருதி அம்மா முத்துவோட கோவமா பேசிக்கொண்டிருக்கிறார்.
அதுக்கு மீனா அவங்கள இப்படி எல்லாம் கதைக்காதீங்க என்கிறாள். மீனா அவங்களப் பேசின உடனே விஜயா அவன் என்ன ஜில்லா கலெக்டரா என்று கேக்கிறார். பின் அண்ணாமலை ஏன் இப்ப எல்லாரும் கத்திக் கொண்டிருக்கிறீங்கள். பிறகு ஸ்ருதி அம்மா பிளாங்க் செக் ஒன்ன எடுத்து மேசைல வச்சிட்டு எங்க மகள நாங்க இளவரசி மாதிரி வச்சிருந்தோம் என்றார்.
பிறகு தன்ர மகள் வேலைக்கு போறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல என்றார். அதுக்கு அண்ணாமலை உங்க பொண்ணு நீங்க சொல்லுறதயே கேக்க மாட்டா பிறகு நாங்க சொல்லுறதயே கேக்கப் போறா என்றார். பிறகு முத்து அந்த செக்க எடுத்து கிழிச்சுப் போட்டுட்டு இங்க வந்து உங்க இஷ்டத்துக்கு ஆடாதீங்க என்றான். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!