• Dec 25 2024

இரண்டாவது வார இறுதியில் கூட இவ்வளவு உற்சாகமா?வேட்டையன் படக்குழு வசூலிற்காக செய்த செயல்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த்,மஞ்சுவாரியர்,பகத்பாசில்,அமிதாப்பச்சன், ரித்திகாசிங் போன்ற பலரது நடிப்பில்கடந்த 10 ஆம் திகதி ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் வேட்டையன் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது.


இந்நிலையில் இன்றைய உலகளாகிய வசூல் தொகை 232 கோடியாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தற்போது நடிகை ரித்திகாசிங் மற்றும் வேட்டையன் திரைப்பட குழு மிக உற்சாகத்துடன் பார்வையாளர்களை நேராக தியேட்டரில் சென்று சந்தித்துள்ளனர்.


இடப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமாக ஓடிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement