• Jan 09 2025

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் டாப் ஸ்டார்களின் படங்கள்! முழுவிபரம் இதோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

ஒரு சில ஆண்டுகளில் மாத்திரமே முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகின்றது. அவ்வாறே குறித்த 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது.


அந்த வரிசையிலேயே வருகின்ற ஜூலை மாதம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 மற்றும்  தனுஷ் தானே இயக்கி அவரே நடிக்கும் ராயன் திரைப்படம் வெளியாகின்றது. அதே போன்று ஆகஸ்ட் மாதம் விக்ரம் நடிக்கும் தங்களான்  மற்றும் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் ஆகிய திரைப்படங்கள்  வெளியாகின்றன.


இதனை தொடர்ந்தே செப்டெம்பர் மாதம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் ஆகிய படங்களும் , ஒக்டோபர் மாதம் ரஜனி நடிக்கும் வேட்டையன் , அஜித் நடிக்கும் விடாமுயட்சி மற்றும் சூர்யா நடிக்கும் கங்குவா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் இந்த வருடம் வெளியாகின்றது.


Advertisement

Advertisement