• Dec 26 2024

ஒரே படத்திற்கு இசையமைக்கும் ஐந்து இசையமைப்பாளர்கள் ! அப்பிடி என்ன ஸ்பெஷல் !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் கதைகளுக்கு இருக்கும் அதே முக்கியதுவம் இசைகளுக்கும் உள்ளது என்றே கூற வேண்டும். அவ்வாறே சமீபத்தில் அதர்வா நடிக்கும் தமிழ் திரைப்படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் திரைப்படம் DNA ஆகும். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த அதர்வாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்துள்ள திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமகவுள்ளது.



இந்த நிலையிலேயே 'DNA' படத்திற்கு சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா,அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement