• Dec 26 2024

நீருக்கடியில் கைதான கெளதம் கார்த்திக்.. பலரின் கவனத்தை ஈர்த்த வைரல் போட்டோஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கௌதம் கார்த்திக். 

இவர் கடந்த 2019ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்.

படத்தின் மூலம் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய இவர்கள் அண்மையில், திருமணமும் செய்து கொண்டார்கள்.


இதை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிக்கும் படங்கள் வேற லெவலில் ஹிட் ஆனது.

இந்த நிலையில், தற்போது நடிகர் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து "Break free from your own limitations" என குறிப்பிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


Advertisement

Advertisement