• Dec 25 2024

மகள் பிறந்த அதிஷ்டம்- நடிகர் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு மொத்தம் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல  திறமைகளை  கொண்டவர் பிரபு தேவா. இரண்டாம் திருமணம் செய்த இவருக்கு 50வயதில் பெண் பிள்ளையும் பிறந்துள்ளது .அதனை தொடர்ந்து  தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் பிசியாக இருந்து வரும் நடிகர் பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.இந்த நிலைில் கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.


இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே கிட்டதட்ட ரூ. 150 கோடி இருக்குமாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement