• Dec 27 2024

ஆடை அணியாமல் காட்டுவாசி போல மாறிய துப்பாக்கி பட வில்லன் நடிகர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்- வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் வித்யுத் ஜம்வால். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தார். அதே போல, அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்து ரசிகர்ககளின் மனதைக் கவர்ந்தார்.

மேலும் 41 வயதான இவர் ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மாடானி என்பவரைத் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் நிர்வாணமாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


மேலும் இவர் வருடத்தில் 7-10 நாட்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ இப்படி ஆடை இன்றி வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement