• Dec 27 2024

அதிரடியாக டிமாண்ட் வைத்த குணசேகரன்சன்? பவர்ஃபுல்லான ஆள் தேடி ஜனனி கொடுத்த ஷாக்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் தர்ஷினி கடத்தினது குணசேகரன் என்றால் போலீஸ நம்புவது வேஸ்ட் என்று சக்தி சொல்ல, இதைவிட பவர்ஃபுல்லான இடத்துக்கு போகணும் என்று ஜனனி ஐடியா கொடுக்கிறார்.

அதற்குப் பிறகு அந்த அப்பத்தா சொத்து எல்லாம் உங்க புள்ள மேல தான் எழுதி வச்சிருக்கு போய் இருக்கா, அதையெல்லாம் எனக்கு எழுதி கொடுத்திடுங்க என்று டிமான்ட் வைக்கிறார் குணசேகரன்.


அது மட்டும் இன்றி எனக்கு எல்லாமே எங்க அப்பா தான்னு என் பொண்ணு சொல்லுவா என்று குணசேகரன் சொல்ல,  அப்போ தர்ஷினி நீங்கதான் மறைச்சு வச்சிருக்கீங்களா என்று ஜனனி கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

Advertisement

Advertisement