• Dec 26 2024

புதிய வீடு கட்டியாச்சி! மகிழ்ச்சியில் சீரியல் நடிகை காயத்ரி! பிரம்மாண்ட வீட்டின் வீடியோ இதோ!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

காயத்ரி யுவராஜ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, சித்தி 2, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்கள் மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.


இதில் தனது கணவருடன் பங்கேற்ற Mr & Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார் நடிகை காயத்ரி. மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை கொடுள்ள நடிகை காயத்ரிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகை காயத்ரி தனது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.


புதிதாக வீடு கட்டியுள்ள நடிகை காயத்ரி தனது பிரம்மாண்ட வீட்டின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை காயத்ரிக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement