• Dec 25 2024

இஸ்லாமுக்கு மாறிவிட்டாரா மணிமேகலை? காரணம் என்ன தெரியுமா ? கொந்தளிக்கும் சங்கிகள்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்பட நடிகர் , நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்ப்பை விட இன்ஸாட ரீல்ஸ் செலிபிரிட்டிகள் , யூடியூப் செலிபிரிட்டிகள் , டிவி சேனல் செலிபிரிட்டிகலுக்கே அதிக வரவேற்ப்பு கிடைக்கின்றது. அவ்வாறே சின்னத்திரை நாயகி மணிமேகலையின் இன்ஸ்டா போஸ்ட் சர்ச்சையை ஏற்றப்படுத்தி உள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக காணப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும். இந்த நிகழ்ச்சியில் நடித்த பலரும் பிரபலமாகி உள்ளனர். அவ்வாறு அதில் பங்கு பற்றிய பின்பு பிரபலமானவரே விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை ஆவார்.


ரமலான் மாதத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் மணிமேகலை. இஸ்லாம் பெண்களை போன்று உடை அணிந்துகொண்டு பள்ளிவாசலில் நிற்பது போன்ற புகைப்படங்களே வைரலாகி வருகின்றது. இது பல மத பிரியர்களாலும் கண்டிக்கப்பட்டு வருகின்றது. மணிமேகலை திருமணம் செய்தவர் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த போஸ்ட் இதோ 


Advertisement

Advertisement