• Dec 26 2024

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆதரவாக திடீரென ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..! அதிலுள்ள அர்த்தம் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் விஜே அர்ச்சனா. இவர் பிக் பாஸ் வீட்டிற்கு நாட்கள் கடந்து வந்து இருந்தாலும்,  மக்கள் மத்தியில் விரைவாகவே வரவேற்பு பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில்  ஆரம்பத்தில் அழுது புலம்பினாலாலும், நாளடைவில் தன்னை  டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கில் தமது ஆட்டத்தை மாற்றி, அதற்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.


பிக் பாஸ் சீசன் 7 இன்னும் சில நாட்களை எட்டவுள்ளதால், சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக போஸ்ட்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆதரவாக 'BB7 QUEEN ARCHCHNAA' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.


அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ன் இளவரசி அர்ச்சனா தான் என்பது போல குறித்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி உள்ளன . 

எனவே, பிக் பாஸ் சீசன் 7 தற்போது 84 நாட்களைக் கடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் டைட்டில் வின்னர் யாரென தெரிந்து விடும். அதுவரையில் பொறுத்து இருந்து பார்ப்போம்...

Advertisement

Advertisement