விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நடிகை ரேஷ்மா தற்போது தனது புதிய ஸ்டில்களால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றார்.
இவர் ஷார்ட் உடையில் அவ்வப்போது அதிக கவனம் பெறும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் இப்போது அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது மட்டுமின்றி ரேஷ்மா மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். மற்றும் இந்த புகைப்படங்கள் அவரது வரவிருக்கும் படங்கள் மற்றும் தொடர்களுக்கு மிக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த புகைப்பட பதிவுடன் "தலைமுடியை விரிச்சு, கொஞ்சம் காபி குடிச்சு, கொஞ்சம் கேங்க்ஸ்டா ராப் போட்டுட்டு, அதைக் கையாளு" நடிகை இந்த பதிவினையும் வெளியிட்டுள்ளார். சூப்பர் ஷார்ட் புகைப்படங்கள் இதோ..
Listen News!